விதிமுறைகளும் நிபந்தனைகளும்

ராஃபிள்ஸ் லங்கா: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


 

அறிமுகம்

இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரநிலை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நீங்கள் இந்த வலைப்பக்கத்தை பயன்படுத்துவதை நிர்வகிக்கும்.இந்த விதிமுறைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதில் தாக்கம் செலுத்தும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்க நீங்கள் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். இந்த இணையத்தளத்தின் தரநிலை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால் இந்த இணையத்தளத்தை பயன்படுத்த வேண்டாம்.

 

பரிசுகள்

இணையத்தளத்தில் தெரிவுசெய்து குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்ப.

 

முடிவடையும் திகதி

ஒவ்வொரு சீட்டிலுப்பின் இறுதித் திகதியும் கவுன்டவுன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு //www.raffleslanka.com மற்றும் அதுவே இறுதித் திகதி.

 

வெற்றியாளர்கள்

வெற்றியாளர்கள் இலத்திரனியல் அல்லது குலுக்கள் முறையில் தெரிவுசெய்யப்படுவர். விளம்பரதாரர் முடிவே இறுதியானதாகும் மற்றும் எந்தத் தரகரும் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.இறுதித் திகதி முடிவடைந்தது 24 மணி நேரத்திற்குள் வெற்றியாளர் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுவார்.வெற்றியாளரின் பெயர் வெற்றியாளர்கள் பக்கத்தில் அறிவிக்கப்படும் //www.raffleslanka.com.

  • வெற்றியாளர்கள் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளப்படுவர். சீட்டிலுப்புக்கு பின்னர் 31 நாட்களுக்குள் வெற்றியாளரை நாம் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பரிசு ஒரு புதிய வெற்றியாளருக்கு வழங்கப்படும்.
  • Tபரிசுகள் பரிமாற்றத்தக்கவை அல்ல, மற்றும் மேலே பட்டியலிடப்பட்டுள்ளவற்றை மாத்திரமே கொண்டிருக்கும்.
  • சீட்டிலுப்பினுள் நுழைவதன் மூலம், வெற்றியாளர்கள் தங்கள் புகைப்படம், தொடர்புத் தகவல்களை பரிசு கிடைத்ததும் //www.raffleslanka.com என்ற இணையத்தளத்தில் வெளியிடுவதற்கும் ஒப்பந்தத்தில் உறுதி செய்கின்றனர்.

பொறுப்பிற்கான வரம்பு

பொறுப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு காரணத்திற்காகவும் ராஃபிள்ஸ் லங்கா அல்லது அதன் உத்தியோகத்தர்கள் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.இந்த இணையத்தளத்தில் உங்கள் பயன்பாடு குறித்து எழும் மறைமுக சிறப்பு மற்றும் விளைவுகளுக்கு ராஃபிள்ஸ் லங்கா அல்லது அதன் அதிகாரிகள் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

 

ஆள்மாறாட்டம்

பொறுப்புகள், செலவுகள் கோரிக்கை நடவடிக்கைகளின் காரணங்கள் சேதங்கள் மற்றும் செலவினங்கள் ஆகியவை தொடர்பான விதிமுறைகள் எவ்விதத்திலும் மீறப்பட்டால் நீங்களே முழுமையாக ராஃபிள்ஸ் லங்கா இழப்பீடு.

 

விதிகளின் மாற்றம்

ராஃபிள்ஸ் லங்கா இந்த விதிமுறைகளை எந்த நேரத்திலும் பொருந்தக்கூடியதாக மாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் குறித்த விதிமுறைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பாய்வு செய்ய நீங்கள் எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.

 

உரிமைப் பத்திரம்

எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி இந்த விதிமுறைகளின் கீழ், அதன் உரிமைகள் அல்லது கடமைகளை வழங்குவதற்கு, இடமாற்றுவதற்கு ராஃபிள்ஸ் லங்கா அனுமதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த விதிமுறைகளின் கீழ் உங்கள் உரிமைகள் அல்லது கடமைகளை எந்த நேரத்திலும் ஒதுக்கவோ, மாற்றவோ, அல்லது துணைக்கு அனுமதிக்கவோ நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

 

முழுமையான ஒப்பந்தம்

இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கான ராஃபிள்ஸ் லங்கா மற்றும் உங்களுக்கிடையிலான விதிமுறைகள் முழு உடன்படிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளன. மற்றும் அனைத்து முந்தைய உடன்படிக்கைகளையும் புரிந்துணர்வுகளையும் மேலோங்கியிருக்கும்.
 

ஆளும் சட்டமும் அதிகாரமும்

இந்த விதிமுறைகள் என்டோரா நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப நிர்வகிக்க மற்றும் புரிந்து கொள்ளப்படும்.எந்த விவாதத்திற்கும் தீர்வு காண்பதற்கு என்டோரா அதிகார வரம்பிற்குள் உள்ள மாநில மற்றும் மத்திய நீதிமன்றங்களிலேயே நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இந்த விதிமுறைகளை ஏற்றல்

இந்த ஒப்பந்தத்தை நீங்கள் படித்து, அதன் எல்லா நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று உறுதியளிக்கிறீர்கள்.இந்த இணையத்தளம் அல்லது அதன் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் குறித்த ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்படுவீர்கள்.ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், இந்த இணையத்தளம் மற்றும் அதன் சேவைகளை அணுகுவதற்கான அங்கீகாரம் உங்களுக்கு வழங்கப்படுவதில்லை.